ஹோம்லி
அவள்: அன்னைக்கு 'ஹோம்லியா.
இருக்கார்னு' ஆசைப்பட்டு
கல்யாணம் பண்ணிக்கிட்டே,
இன்னைக்கு ஏன்
வருத்தப்படற?🤔
தோழி: "வேலவெட்டிக்கு போகாமல்
'ஹோம் ஒன்லி' என்று
இருக்கிறாரே
அதனால்தான்." 🙄