முறியும் காதல் அறியுமோ

முறிந்திடும் காதல் அறியுமோ !
------------------------
விடைபெறும் நொடிகளில் உடைந்திடும் உள்ளங்கள் !

தடைகளை உடைத்தே தாவிடும் நெஞ்சங்கள் !

இரும்பினால் வார்த்த இதயங்கள் உணருமோ !

அனிச்ச மலர்களால் தொடுத்த மாலையை !

குட்பை சொல்லிக் குப்பையில் எறியினும்

காதலைப் போற்றியே ஒளிருமே மாணிக்கம் !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (3-Mar-22, 10:44 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 96

மேலே