சமத்துவம்

வானம் ஒரு பொதுவுடைமை
பார்க்கும் அனைவக்கும் ஒன்றாகுமே
காதலும் ஒரு பொதுவுடமை தான்
சேராத சாதியைய்யெல்லாம் ஒன்றாக்குமே

கடவுள் படைப்பில் பிழையில்லை - ஆனால்
படைத்த மனிதனின் நரம்புகளில் பிழையுண்டு

காதல் இல்லை என்றால்
இன்னும் எத்தனை பெரியார் தேவையோ
இன்னும் எத்தனை பாரதி தேவையோ
இன்னும் எத்தனை கலைஞர் தேவையோ
சமத்துவத்தை நிலைநாட்டிட

எழுதியவர் : நா விஜய் பாரதி (4-Mar-22, 11:38 am)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : samathuvam
பார்வை : 1512

மேலே