பம்பந்தாரா - இன்னிசை வெண்பா

பம்பந்தாரா
இன்னிசை வெண்பா

பாலிராக் கொங்கைகளிற் பாலாங் கருப்பைப்பை
மூலி யிறையழுக்கு முன்பிழியும் - மேலெழுந்
தப்பமெனத் தங்குஞ் சலனம ரோசகம்போம்
பம்பந்தா ராயருந்திப் பார்

- பதார்த்த குண சிந்தாமணி

பால்வற்றிய பெண்களுக்குப் பாலை உருவாக்கும் வாதத் தடிப்பு, உணவில் சுவையின்மை, போன்றவற்றை இப்பம்பந்தாரை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Mar-22, 12:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே