காதல் வந்த நிமிடம் இதயத்தில் ❤💑
காகிதாத்தில் எழுதினேன் அதுவே
அழகானது கண்களுக்கு புது
விருந்தானது வார்த்தைகள் ஏதோ
புரிகின்றது அதை மனம் கவிதை
என சொல்கின்றது காதலின்
அறிகுறி என தெரிகின்றது அவளை
நினைத்தாலே கவிதை
தோன்றுகிறது
கடல் அலை போல் வார்த்தை
வருகிறது பேனாவே எழுத
துடிக்கிறது
பெண்ணே நீ வந்த பின்பு அலை
பாயும் மனது அழகான பொழுது
பெண்ணே நீ என் வாழ்வில் புதுநிலவு