அவள்👁️இருவிழி👁️இமை ஓரம்😏

அழகான சாலை ஓரம் - அவள்
நடந்து வரும் சத்தம் காதின் ஓரம்
கோவில் பூஜை நடக்கும் அந்நேரம்
தென்றல் வீசும் அவள் இடை ஓரம்
அவள் சுவாசம் வீசும் என் நாசி ஓரம்
பூங்காற்று வீசும் இதழ் புன்னகை ஓரம்
ஆனால் காத்திருக்கிறது
என் காதல் மட்டும் அவள் இருவிழி இமை ஓரம்😏

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (7-Mar-22, 8:22 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 166

மேலே