தவிப்பு

கரும்புக் காட்டுக்குள் கவிழ்ந்து கிடக்கும் எறும்பு போல்
அளவு மீறிய இன்பமும் தவிப்புதானோ.
மீள மனமில்லை இறைவா,
அப்படியே கொன்றுவிடு.

எழுதியவர் : jujuma (7-Aug-10, 12:41 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 449

மேலே