பெண்மையைப் போற்றுவோம்..!!
பல கஷ்ட நஷ்டங்களை
தன் கண்ணீருக்குள் மறைத்து..!!
கண்ணீரை மட்டும்
வெளியே வீசுபவள்..!!
உனக்காக அவள் கண்ணீர்
சிந்துகிறாள் என்றால் நீ பெரும் பாக்கியசாலி..!!
உன்னால் கண்ணீர் சிந்துகிறாள் என்றால் அவள் துரதிர்ஷ்டசாலி..!!
நண்பா ஒரு போதும் பெண்ணை
அவமதித்து விடாதே உன் தாய்
வளர்ப்பேன் அவமதிப்பு வந்துவிடும்..!!