ஓம் நமச்சிவாய போற்றி..

ஹரஹர மஹாதேவா
ஓம் நமச்சிவாய..

ஐந்து தலை
கொண்ட ஆண்டவனே..

அகிலம் போற்றும்
மகாதேவன் என் ஈசனே..

ஓம் நமச்சிவாய
போற்றி போற்றி..

எழுதியவர் : (8-Mar-22, 12:50 pm)
பார்வை : 37

மேலே