பெண்களின் அவதாரம்
பெண்களின் அவதாரம்..
-----------
தாயாய்த் தாரமாய்
அக்கையாய்த் தங்கையாய்
மகளாய்த் தோழியாய்
நட்பாய் உறவாய்
மழலையாய்க் குழவியாய்
மனமெங்கும் நிறைந்திடும்
மகளிர்க்கெல்லாம்
மகிழ்ச்சியில் மலர்ந்திடும் !
மகளிர் தின வாழ்த்துகள் !!!
-யாதுமறியான்.