சார்ந்த காதல்..!!

என் வலியும் வாழ்க்கையும்
உன்னை சார்ந்தது..!!

என் செயலும் பொருளும்
மண்ணை சார்கிறது ..!!

அழகும் அதிசயங்களும்
இயற்கையை சார்ந்தது..!!

மனமும் உள்ளமும்
காதலை சார்ந்தது..!!

எழுதியவர் : (14-Mar-22, 2:05 pm)
பார்வை : 64

மேலே