தவிப்பு

என்னவன் அருகில் இருந்தும்
அவனை தீண்ட முடியாமல்
என் விரல்கள் தவித்த தவிப்பும்
துடித்த துடிப்பும் அம்மம்மா
என் இதய துடிப்பே தோற்றுதான் போனதடா..!

எழுதியவர் : கலைச்செல்வி கி (17-Mar-22, 7:07 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : thavippu
பார்வை : 132

மேலே