வலியின் சில வரிகள்

என் கண்களில் இருந்து வரும் நீர்
மற்றவர்களுக்கு வேண்டுமானால் கண்ணீராக தெரியலாம்... ஆனால்
எனக்கு மட்டுமே தெரியும் அது நினைவுகளின் உதிரம் என்று.!

எழுதியவர் : கலைச்செல்வி கி (17-Mar-22, 7:10 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
பார்வை : 190

மேலே