காதல் நிலவே நீ அவள் தான் 🧕❤️
இரவு வந்து போகிறது
என் இதயம் உன்னை தேடியது
தனிமை என்னை சூடுகிறது
உன் பார்வை என்னை தீண்டியது
காற்றில் உன் குரல் கேட்கிறது
களவு போன என் மனது
உன் முகவரி தெரியாமல்
தவிக்கிறது
பார்க்கும் திசை எல்லாம் உன் முகம்
தெரிகிறது
நீ வருவாயா என மனம் துடிக்கிறது
உன் தோளில் சாய இதயம்
காத்திருக்கிறது