அன்பின் நிழல்

மரமும்
மண்ணுமாய்
பிணைந்திருப்போம்
இவ்வுலகில்

என் அன்பின்
நிழல் வழிந்து
தழுவிக்கொள்ளட்டும்
உன் உடல்...

எழுதியவர் : S. Ra (19-Mar-22, 7:04 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : anbin nizhal
பார்வை : 225

மேலே