வானவெளி

'காக்கா குருவி கொக்கு மயில்
குயில் கிளி பருந்து நாரை
என பறவைகள் பலவிதம்
அவையாவும் ஒற்றுமையாக வானில்
இனமென்றால் மனிதன் ஒரே இனம்
பிணக்கோ ஏராளம்...
நாம் பறவையாய் மாறினால்,
அண்டசராசங்கள் போதுமா?
முட்டி மோத...

எழுதியவர் : தணல் (21-Mar-22, 11:56 am)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 51

மேலே