🙈நாளைவாரேன்🙈
களைந்திடாத நினைவில் மூழ்கி
கனவுகான உறக்கத்தில் மூழ்கி
கனவே களையாதே என்று
கனவிடம் புலம்ப
கனவில் வந்தவளே
காதோரம் கதைத்துவிட்டு
கனவை களைத்து சென்றாள்
நாளைவாரேன் என்று......
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
களைந்திடாத நினைவில் மூழ்கி
கனவுகான உறக்கத்தில் மூழ்கி
கனவே களையாதே என்று
கனவிடம் புலம்ப
கனவில் வந்தவளே
காதோரம் கதைத்துவிட்டு
கனவை களைத்து சென்றாள்
நாளைவாரேன் என்று......
உங்கள்
😍தமிழ் அழகினி✍️