குழந்தை
பெரியவருக்குத் தெரியும்
அதிகாரத்திற்கு வணங்க,
குழந்தைக்குத் தெரியும்
அன்புக்கு வணங்க,
கற்க வேண்டியது யாரிடத்தில்,
நடிக்காது குழந்தை.
பெரியவருக்குத் தெரியும்
அதிகாரத்திற்கு வணங்க,
குழந்தைக்குத் தெரியும்
அன்புக்கு வணங்க,
கற்க வேண்டியது யாரிடத்தில்,
நடிக்காது குழந்தை.