காதல் உன்னாலே ❤️👸
இரவில் வரும் வெண்ணிலா
என் இதயத்தில் வாழும் பெண்ணிலா
பௌர்ணமி அவள் கண்ணில்லா
நாம் காதல் மண்ணில்லா
தவிக்கும் நெஞ்சில்லா
நீ வானில் வரும் மின்னல்லா
என்னை தாலாட்டும் தென்றல்லா
என் உயிர் உன்னில்லா
உன் நினைவு என்னில்லா
நாம் காதல் உலகில்லா