😉😇கனவுகளில் காமம் சூத்திரம்🙈
மோகமான காதலில் கலந்து
ஆழமான மோர்கடலில் மூழ்கி
நித்தமும் நின்நினைவுகளாய்
நிமித்தமுடன் நிதானமாய்
கனவுகளில் காமம் சூத்திரம்
பழகிக் கொள்கிறேன்.......🙈
என் கனவுகளில்
உன் நினைவை வைத்து
பழகிக் கொள்கிறேன்........😉
உங்கள்
😍தமிழ் அழகினி✍️