காதலும் கவிதையும்

காதலில் தோற்றவர்கள் எல்லாம் கவிஞர்களாக மாறிவிட்டால்....?

காதலைப் போலவே
கவிதைக்கும் கண்கள் இருக்காது பெண்ணே....

எழுதியவர் : Ramkumar (1-Apr-22, 11:24 am)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : tholviyin kavingan
பார்வை : 82

மேலே