வலியின் வார்த்தை
தேவை என தெரிவித்ததும்
இயலாது என உணர்த்தும்பொழுது
உணர்ச்சிகள் உயிரிழந்து
மரணக்குழிக்குள் மிரளும்
உயிருள்ள உடலாய் நான் !....
தேவை என தெரிவித்ததும்
இயலாது என உணர்த்தும்பொழுது
உணர்ச்சிகள் உயிரிழந்து
மரணக்குழிக்குள் மிரளும்
உயிருள்ள உடலாய் நான் !....