தவறில்லையே

நம்மைச் சொல்வது
தவறில்லையே ...

நாமே சொல்லிக் கொள்வோம்
நம் தவறுகளை ,
திருந்திய நிலையில்

அன்புடன் ஆர்கே ..?

எழுதியவர் : kaviraj (11-Apr-22, 8:09 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 230

மேலே