காலம் வித்தியாசமானது

காலம் வித்தியாசமானது
எத்தனையோ அனுபவங்களை
விதைப்பதும்

அவைகளை தடமின்றி
இயல்பாக விலகச் செய்வதும்
அதன் வாடிக்கை

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (13-Apr-22, 6:07 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 58

மேலே