வாழ்க்கை

பார்வை இல்லாமல் வாழ்ந்திட இயலும்
காது கேளாமலும் வாழ்ந்திடலாம் பேச
முடியாது ஊமையாய்க் கூட வாழ்ந்திட முடியும்
ஆயின் செய்யாத குற்றம் சுமந்து
தண்டனையும் அனுபவித்து வாழ்ந்திட
இயலாது சத்தியத்திற்கு உட்பட்டு வாழ்வார்க்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Apr-22, 5:27 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 124

மேலே