அண்ணல் அம்பேத்கர்

அடக்க நினைத்தவனை
தன் அறிவால் அடக்கியவர்
ஒழிக்க நினைத்தவனை
தன் ஒழுக்கத்தால் ஒழித்தவர்
தாழ்த்தப்பட்டவனை
தரணியாள செய்தவர்
சாதிபேத கொடுமைகளை
சுட்டெரிக்க உதித்த
நீலச்சூரியன் அன்னல் அம்பேத்கர்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (14-Apr-22, 7:59 am)
பார்வை : 822

மேலே