நித்தமும் மகிழ்ந்தே🤩🤩🤗

முயற்சி என்றும் முயலாமல் இல்லை
வெற்றி என்றும் வராமல் இல்லை
தோல்வி என்றும் நிலையானது இல்லை
துன்பங்கள் என்றும் சொந்தம் இல்லை
மகிழ்ச்சி என்றும் நிரந்தரம் இல்லை
வாழ்க்கை என்றும் வாய்மை இல்லை
இப்படியாக
நிலையான வாழ்க்கையே இல்லாதபோது
நேரங்களை நித்தமும் மகிழ்ந்தே கழிப்போமே


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (14-Apr-22, 10:42 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 101

மேலே