பொல்லாத மனம்
பொல்லாத குணம்
கொண்டது தான்
மனிதனின் மனம்....!!
நாம் எதனை மறக்க
வேண்டுமென்று
நினைக்கின்றோமோ
அதனை மீண்டும் மீண்டும்
நினைக்க செய்து
மனதை காயப்படுத்திக்
கொண்டே இருக்கும்...!!
--கோவை சுபா
பொல்லாத குணம்
கொண்டது தான்
மனிதனின் மனம்....!!
நாம் எதனை மறக்க
வேண்டுமென்று
நினைக்கின்றோமோ
அதனை மீண்டும் மீண்டும்
நினைக்க செய்து
மனதை காயப்படுத்திக்
கொண்டே இருக்கும்...!!
--கோவை சுபா