பாரபட்ச மனம்

நான்கு குழந்தைகள் அழகாய் நடம் புரிகின்றன.

ஒன்றை மட்டும் வாழ்த்தி மகிழ்கிறது சில அரக்க மனங்கள்.!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (16-Apr-22, 3:05 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே