எச்சரிக்கை

ஊரெங்கும் ஒரே பயம்
நீ மட்டும்.,
காலை முதல் மாலை வரை
புன்னகித்து திரிவது எப்படி

கொஞ்சம் பாதுகாப்பாய் இருந்துகொள்
சூரியனே...
தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து
கொண்டிருக்கிறது...


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (16-Apr-22, 8:27 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : yacharikkai
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே