உணர்பவனுக்கு தானே வலிக்கும்

என் மொத்த உணர்வுகளையும் உள்ளடக்கி
ஒரு பாடலை dedicate செய்கிறேன்
உனக்காக ...
.
நீயோ
இதென்ன காமெடி என்கிறாய்..

சரிதான் .,
உணர்பவனுக்கு தானே வலிக்கும்...

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (16-Apr-22, 8:37 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 151

மேலே