கோடையில் தாகம் தீர்க்க
கோடையில் தர்பூசு கிரிணி பழங்களிருக்க
வீணாக உடல்நலம் கெடுக்கும் பீரெதற்கு
சொல்வீரா எம்இளைய தலைமுறை இளைஞர்களே