என் ஈசனே..!!

ஒளிதரும் தீபமாக
உருவெடுக்கும் என் ஈசனே..!!

உன்னைக் கொண்டாட நாங்கள்
கொடுத்து வைத்த உள்ளமே ஐயா..!!

தரணி எங்கும் உன் புகழ்
தனித்தே நிற்கிறாயே என் அப்பன் ஈசனே..!!

கடவுளுக்கு எல்லாம் கடவுளாக என் கண்ணுக்குள்ளே நிற்கும்
என் மாபெரும் கடவுள் நீ ஐயா..!!

எங்கும் எதிலும் உன்னை
கொண்டாடித் தீர்க்கும்
ஒரு மனிதப் பிறவி நான்..!!

ஈசனே போற்றி போற்றி..!!

எழுதியவர் : (17-Apr-22, 6:08 pm)
பார்வை : 61

மேலே