என் கண்கள்

நீ பேசும் மௌன மொழிகளை
என் மூளைக்கு புரியும் வகையில் மொழிபெயர்ப்பு செய்து கொடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது என் கண்கள்

எழுதியவர் : வ. செந்தில் (19-Apr-22, 9:33 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : en kangal
பார்வை : 864

மேலே