காதல் மனம் நீ உன் வாழ்க்கை நான் ❤️💕
நீ என்னை நினைத்தாய்
நான் உன்னை நினைக்கிறேன்
தானாக மனம் ஒன்றாக இணைந்தது
உன்னாலே என் வாழ்வில் பல
மாற்றம் பிறந்தது
காலம் நாம்மை பிரித்து வைத்து
விளையாடுது
உன்னை காணமாலே என் மனம்
தவிக்குது
நீ என்னை நேசிக்கிறாய்
நான் உன்னை சுவாசிக்கிறேன்
காதலின் சக்தி இயற்கைக்கு
தெரியும்
நாம் காதல் புனிதமானது என நாம்
மனதுக்கு புரியும்
நீ தான் என் வாழ்க்கை என உனக்கு
தெரியும்