ஆயிரம் வாசல் இதயம்

நேரிசை வெண்பா


ஆயிரம் வாசல் இதயம் அதிலும்பார்
ஆயிர மாயிர மாமெண்ணம் -- பாயிரம்
பாடினான் கண்ணதாசன் காதல் தவிர்தெதை
பாடினாய்நீ பாடுயாப்பு காப்பு



ஆயிரம் கிறுக்கலைக் காட்டிலும் ஒரு பாட்டு யாப்பில் எழுதிடு

எழுதியவர் : பழனி ராஜன் (22-Apr-22, 8:54 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 91

மேலே