இரசவாதம்

நிழல் போல் தொடரும் தொடர்ச்சி
கண்ணில் நீங்காத நிற்கும் வானவில்
மறுத்தாலும் மறையாது ஏனோ
எண்ணம் நதி போல சலனமின்றி இருந்தாலும்
அவள் நினைவு வெள்ளம் மனதில் இரசவாதம்

எழுதியவர் : kaleeswaran (22-Apr-22, 12:09 pm)
சேர்த்தது : KALEESWARAN
பார்வை : 84

மேலே