அவள்..!!
நீலக் கடலில் நீந்தி
வந்த சிற்பமும் அவள்
நிலை தடுமாறி போனேன்
அவளை பார்த்து..!!
எட்டுத்திக்கும் பாவையின்
படைத்தாலும் இவளைப் போல
அழகுடையவள் எவள்
என் மனதில்..!!
பார்த்ததும் பிரமிப்பில்
பல எழுத்துக்களை
வாரி இறைத்தேன்
வெறும் கவிதைகளாக..!!
பெண்ணே
பிரம்மன் படைப்பின்
மிகச் சிறந்த ஓவியம்
உன் உருவம் தான்..!!
எவ்வளவு பெரிய ஆளையும்
உன் அழகால் கொள்ள
பிரம்மனுக்கு உள்ளேயும்
காமன் அவன் குடி புகுந்தான்
உன்னை படைக்க..!!