விழி..!!

அவள் விழிகளில்
விழுந்து இருந்து தான் பல
வித்தைகளைக் கற்றுத்
தேர்ந்தேன் நான்..!!

எழுத்தில் கூட யாரும் எழுதி
வைக்காத ஆனந்தத்தை
அவள் விழிகள் கண்டேன்..!!

எழுந்து செல்ல மனமில்லை
விழி எனும் குட்டைக்குள்
விழுந்து கிடக்கிறேன்
எருமமாடு கணக்காக..!!

ஏனோ என்னை எழுப்ப
என் ரத்த சொந்தங்கள் மட்டும்
முன் வருகிறது..!!

அவள் விழிகளில் விழுந்து
விரதம் முடித்து தவிக்கிறேன்
என்னவளே என்னை எங்குவாது கூட்டிச் செல் இல்லை எவரிடமும்
விட்டுக் கொடுத்து விடு
மனம் உனக்கு முழுகி
மாரடைப்பே வந்து விடும் போல..!!

எழுதியவர் : (22-Apr-22, 7:48 pm)
பார்வை : 76

மேலே