நம்பிக்கை

நம்பிக்கை இல்லா உறவுகள்
ஆழமின்றி ஊன்றப்பட்ட மரக்கன்று,
சிறுக் காற்றடித்தாலும்
சிதைந்துவிடும்.

எழுதியவர் : தாய்த்தமிழ் காதலி💗 (23-Apr-22, 4:54 pm)
பார்வை : 93

மேலே