காதல் எனும் தாவரம்

நம்பிக்கையே விதை..!
புரிதலே ஊற்றப்படும் நீர்..!
அன்பே வளர்ச்சிக்கான ஒளி..!
அக்கறையே வளம்மிக்க மண்..!
இதில் ஏதேனும் ஓன்று சரி இல்லை என்றாலும்,
காதல் எனும் தாவரத்தின் உயிர் பிரிந்துவிடும்..

எழுதியவர் : தாய்த்தமிழ் காதலி💗 (23-Apr-22, 5:05 pm)
பார்வை : 133

மேலே