நம்பிக்கை மகுடம்👑

ஒருவரின் மீது வைக்கும் நம்பிக்கை என்பது
நமக்காக சூட்டிக்கொள்ளும்
ஒருமகுடம்
அந்த மகுடத்தை இறக்கவும் எறியவும்
சூட்டவும்
நம்பிக்கையான அவர்களிடமே எதிர்பார்க்கப்படுகிறது.......


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (24-Apr-22, 9:01 am)
பார்வை : 172

மேலே