அன்பு

ஆளை விழுத்த
இப்போதெல்லாம்
ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை
அதிகம் அன்பையே
பயன்படுத்துகிறார்கள்

எழுதியவர் : (25-Apr-22, 6:34 am)
Tanglish : anbu
பார்வை : 276

மேலே