உந்துசக்திகள் தான்

நாம் துவண்டு நிற்கும் போது
எம்மை நோக்கி வருகின்ற,

சிறு சிறு கைதட்டல்கள்
சிறு சிறு ஆறுதல் வார்த்தைகள்
சிறு சிறு புன்னகைகள்
சிறு சிறு ஊக்குவிப்புக்கள்
சிறு சிறு வாழ்த்துக்கள்
சிறு சிறு உதவிகள்
சிறு சிறு நம்பிக்கைகள்
சிறு சிறு பிரார்த்தனைகள்
சிறு சிறு தோள் தட்டல்கள்

என்பன போன்ற சிறு சிறு விடயங்கள் எம்மை இன்னும் இன்னும் சிறப்பாய் எம் ஓட்டத்தினை தொடர்வதற்காக பின் நிற்கும் உந்துசக்திகள் தான்.

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (26-Apr-22, 12:26 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 208

மேலே