ஏக்கம்..!!

இன்னும் எத்தனை
காலம் தான் ஏக்கத்துடன் வாழ்வு..!!

பாவை நினைத்து பல நாள்
பச்சை புள்ளை போல சில நாள்..!!

இளஞ்சூடாக அகல்விளக்கும்
ஒளிர
அக்னி பிரதேசமாக என் மனமும்
சுற்றறிக்கை..!!

பல எண்ணங்களை எனக்குள்
வைத்து
வேகாமல் வெந்து கொண்டு இருக்கிறேன்..!!

இறைவா இன்னும் எத்தனை
காலம் தான் இப்படி நான் புலம்புவது..!!

ஒன்று முக்தி கொடு
இல்லையென்றால்
மூச்சை நிறுத்திவிடு..!!

எழுதியவர் : (26-Apr-22, 6:56 am)
பார்வை : 131

மேலே