அவள் முகப் பொலிவு
அவள் அணிந்த தங்க வைர வைடூரிய
ஆபரணங்கள் பொலிவிழந்து இருப்பதேனோ
அவள் முகத்திலிருந்து அமுதாய்ப் பொழியும்
எழில்தரும் ஒளிக்கதிர்கள் செய்த மாயம்தானோ