கார்மேகக் காதலி

கார்மேகக் கூட்டத்தின் காதலி கவிதை எழுதக் கண்டு
நீயா நானா எனப்
போட்டி போட்டுக் கொண்டு முந்துகின்றனவே
காற்றடைத்த
காதல் பலூன்கள்....

எழுதியவர் : Ramkumar (26-Apr-22, 8:51 pm)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 122

மேலே