KATHAL BAIL

உதட்டுப் புன்னகையால்
கைது செய்து
உள்ளத்துச் சிறையில்
கைதியாய் அடைத்துவிட்டாய்
சிறை முன் காக்கி உடைப்
போலீஸ் காரியாய்
காவல் காக்கிறாய்
காதல் BAIL கொடுத்து
ஒரு மாலைப் பொழுதாவது
தோட்டத்தில் உலாவி வர
அனுமதிப்பாயா
அன்புக் காதலியே !

எழுதியவர் : Kavin (27-Apr-22, 11:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே