நினைவுகளின் துளியை✍️

அதிக கண்ணீரின் கவலைகளையும்
அதிக ஆனந்த சிரிப்பையும்
ஒவ்வொரு இசையின் ஒலியும்
ஒவ்வொரு நினைவுகளின் துளியை
தெளித்துக் கொண்டு தான் செல்கிறது


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (27-Apr-22, 8:13 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 418

மேலே