காதல் வசந்தம் நீ வாழ்க்கை நான் ❤️💕
காதல் அழகான மோதல்
இரு இதயங்களின் புரிதால்
இடைவெளி குறைந்தால்
இரு மனங்கள் ஒன்றாக
இணைத்தால்
அன்பு பரிமாறி கொள்தால்
வாழ்க்கையின் அழகை ரசித்தால்
காதல் மழையில் நனைத்தால்
கண்டேன் உன்னை மனதில்
கொள்ளை இன்பம் வாழ்வில்
உன்னோடு வாழும் நாளில்